மலிங்காவின் கடைசி போட்டியில் அவர் மகன் அணிந்திருந்த டீ சர்ட்டால் சர்ச்சை…

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் கடைசி போட்டியின் போது, அவரது மகன் அணிந்திருந்த உடை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியோடு யார்க்கர் மன்னர் மலிங்கா ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதனால் அவரின் கடைசி போட்டியை பார்ப்பதற்காக மலிங்காவி குடும்பத்தினர் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். .@mipaltan truly has the largest … Continue reading மலிங்காவின் கடைசி போட்டியில் அவர் மகன் அணிந்திருந்த டீ சர்ட்டால் சர்ச்சை…